Mar 21, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.எம் தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிட வேண்டும்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.எம் தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிட வேண்டும்

Share:

வரும் மே 27 ஆம் தேதி எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ள கல்வி அமைச்சு, நான்கு நாட்களுக்கு முன்னதாக அதாவது மே 23 ஆம் தேதி தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP கேட்டுக்கொண்டுள்ளது.

மே 24 ஆம் தேதி பள்ளி தவணை விடுமுறை தொடங்குவதால் தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்படுவது மூலம் ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று NUTP- யின் பொதுச் செயலாளர் ஃபௌஸி சிங்கோம் கேட்டுக்கொண்டார்.

2024 ஆம் ஆண்டு கல்வியாண்டின் இரண்டவாது தவணைக்கான பள்ளி விடுமுறை, வரும் மே 24 ஆம் தேதி தொடங்கி, ஜுன் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் எஸ்.பி.எம் தேர்வு முடிவு வெளியிடுவது அவர்களின் விடுமுறையை பாதிப்பதுடன் மன உளைச்சலை தரவல்லதாக உருவெடுக்கும் என்று கல்வி அமைச்சுக்கு ஃபௌஸி சிங்கோம் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து