Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் மதுகுவில் விழுந்ததில் இருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனம் மதுகுவில் விழுந்ததில் இருவர் மரணம்

Share:

வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, ஆற்று மதுகுவில் விழுந்ததில் இருவர் நீரில் மூழ்கி மாண்டனர். இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளயவில் பேரா, பரிட், கம்போங் புலாவ் பிசாங், ஜாலான் போடா கிரி- தஞ்சோங் பெலாஞ்சா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 39 வயது மியோர் ஹைருல் அட்சாஹா அப்துல் ஹமிட் மற்றும் 25 வயதுஅஹ்மத் ஹசிம் பஹாருதீன் என்ற இரு நண்பர்கள் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

செம்பனைத் தோட்டம் ஒன்றுக்கு டொயோட்டா ஹிலக்ஸ் ரக வாகனத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை