Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் வீட்டில் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் வீட்டில் இறந்து கிடந்தார்

Share:

லாருட்ஜூலை 3-

லாருட், செலமா -வில் போலீஸ்காரர் ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடந்தது இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டப் பின்னர் காலை 7.40 மணியளவில் வீடு திரும்பிய அந்த போலீஸ்காரரின் மனைவி, கணவர் சுயநினைவு இழந்த நிலையில் கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.

அந்த போலீஸ்காரரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரிகள், அவர் இறந்த விட்டதை உறுதி செய்தனர்.

40 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ்கார் செலமா- போலீஸ் நிலையத்தில் கோபெரல்- லாக பணி புரிந்து வந்தார் என்று செலாமா மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சாமா தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்