Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆட்சியாளர்கள் மாநாடு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

ஆட்சியாளர்கள் மாநாடு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.08-

ஆட்சியாளர்களின் 270 ஆவது மாநாடு இன்று கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இம்மாநாட்டிற்கு பெர்லிஸ் ராஜா, Tuanku Syed Sirajuddin Jamalullai தலைமையேற்றார்.

திரெங்கானு சுல்தான், Sultan Mizan Zainal Abidin, சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah, பேரா சுல்தான், Sultan Nazrin Shah, கெடா சுல்தான், Al-Aminul Karim Sultan Sallehuddin Sultan Badlishah, நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி, Tuanku Muhriz Tuanku Munawir ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்ட ஆட்சியாளர்களில் அடங்குவர்.

தவிர கிளந்தான் பட்டத்து இளவரசர் Tengku Muhammad Fakhry Petra , பகாங் Tengku Panglima, Raja Tengku Amir Nasser Ibrahim Shah, ஜோகூர் Tunku Temenggong, Tunku Idris Iskandar Sultan Ibrahim ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Related News