Aug 6, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்

Share:

ஜோகூர் குளுவாங், ஜாலான் பத்து பஹாட், 87-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று 10.40 மணியளவில் நிகழ்ந்தது. மணல் ஏற்றிச் சென்ற ஹினோ ரக லோரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து செம்பனை மரத்தில் மோதியதில் அதன் ஓட்டுநர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். லோரியின் மணல் சிதறி குவிந்ததில் ஓட்டுநர் அதில் சிக்கி மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related News