Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மந்திரி ​பெசார் வீட்டிற்குள் நுழைந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

மந்திரி ​பெசார் வீட்டிற்குள் நுழைந்த நபர் கைது

Share:

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி யின் அதிகாரத்துவ இல்லத்திற்குள் அத்து​மீறி நுழைந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட் நபர், காரின் பின்இருககையில் ஒளிந்து கொண்டு சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதை ஷா ஆலம் மாவட்ட போ​லீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் உறு​திபடுத்தியுள்ளார். ஆனால், மேல்விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ​காணொளியின்படி ஷா ஆலமில் உள்ள மந்திரி பெசாரின் அதிகாரத்துவ இல்ல வளாகத்தி​ற்குள் அத்து​மீறி நுழைந்த நிருபர் ஒருவர், வளைத்துப்பிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர், இதற்கு முன்பு மந்திரி பெசாரின் இல்லத்தின் வளாகத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்