Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.11
கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர், அம்பாங்கில் வெளிநாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10.09 மணியளவில் புக்கிட் அம்பாங்கில் போக்குவரத்து குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட மாணவியையும், அவருடன் இருந்த உள்ளூரை சேர்ந்த மாணவர் ஒருவரையும் சீருடை அணிந்திருந்த இரு போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
விசாரணைக்காக அந்த இருவரும் வெவ்வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவியை அழைத்துச் சென்ற போலீஸ்காரர், அந்தப் பெண்ணை பாலியல் பலாக்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுடன் இருந்த ஆடவரை அழைத்துச் சென்ற போலீஸ்காரர், வங்கிப் பணத்தை மீட்கச் சொல்லி, அதனை பறித்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

. இரு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு. தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று டத்தோ ஹுசெயின் ஓமர் கான் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்