Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு பணியாளர்கள் உட்பட உள்ளூர் படகு கைப்பற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு பணியாளர்கள் உட்பட உள்ளூர் படகு கைப்பற்றப்பட்டது

Share:

நாட்டின் கடல் உணவுகளை அறுவடை செய்வதற்கு உள்ளூர் படகுகளை பயன்படுத்தி வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் சில சிண்டிகேட்டின் தந்திரமான செயல்பாடு அம்பலமானது.

இதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் சந்தேகத்திற்குரிய தாய்லாந்து Kepten உட்பட ஐந்து பணியாளர்களை ஏற்றி சென்ற உள்ளூர் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

Tok Bali - யிலிருந்து 37 ஆவது கடல் மைல் தூரத்தில் சம்பந்தப்பட்ட படகு தடுத்து நிறுத்தப்பட்டதாக Kelantan, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறையின் Kepten Erwan Shah Soahdi தெரிவித்தார்.

மேலும், 36 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய கப்பலின் Kepten உட்பட சம்பந்தப்பட்ட பணியாளர்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக Tok Bali - யில் உள்ள மலேசிய கடல்சார் படகு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக Erwan Shah கூறினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு