Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது
தற்போதைய செய்திகள்

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

Share:

பினாங்கிலுள்ள கல்லறை பகுதியில் நிர்வாணமாக ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் வைரலான வீடியோவில் காணப்பட்ட தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 மற்றும் 50 வயதுடைய அந்த ஆடவரும், பெண் ஒருவரும், ஜார்ஜ் டவுன் பகுதியில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கல்லறை பகுதியில் நிர்வாணமாக ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அத்தம்பதி தொடர்பான காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து போலீசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் 294 மற்றும் 509 பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அசிஸி தெரிவித்துள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்