Jun 29, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் அமான் ஒருமைப்பாட்டுப் பிரிவு இயக்குநராக அய்டா அப்துல் ஹாமிட் நியமனம்
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமான் ஒருமைப்பாட்டுப் பிரிவு இயக்குநராக அய்டா அப்துல் ஹாமிட் நியமனம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

புக்கிட் அமான், ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கப் பிரிவான ஜிம்ஸின் (JIPS) இயக்குநராக அய்டா அப்துல் ஹாமிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய போலீஸ் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையில் துணை இயக்குநராக அய்டா பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜிப்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்ட முன்னாள் பினாங்கு போலீஸ் தலைவர் ஹம்ஸா அஹ்மாட்டுக்கு பதிலாக அய்டா பதவியேற்றுள்ளார்.

இதனிடையே, அய்டாவின் முந்தைய பதவியில் அவருக்குப் பதிலாக சுர்யாணி சுங்கிட் நியமிக்கப்படுவார் என்று புக்கிட் அமான் அறிவித்துள்ளது.

சுர்யாணி இதற்கு முன்பு ஜிப்ஸ் தரநிலை இணக்கப் பிரிவில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

புக்கிட் அமான் ஒருமைப்பாட்டுப் பிரிவு இயக்குநராக அய்டா அப... | Thisaigal News