Mar 28, 2026
Thisaigal NewsYouTube
6 ஆயிரம் வருமானம் / சொக்சோ பாதுகாப்பு
தற்போதைய செய்திகள்

6 ஆயிரம் வருமானம் / சொக்சோ பாதுகாப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 02-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின், சந்தாப்பணம் செலுத்தும் புதிய உச்ச வரம்பு ஊதியம், நேற்று அக்டோபர் முதல் தேதியிலிருந்து மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரம் வெள்ளியில் இருந்து 6 ஆயிரம் வெள்ளியாக மனித வள அமைச்சு உயர்த்திதியுள்ளது.

2017 ஆம் ஆண்டு வேலையிட காப்புறுச்சட்டம், 1969 ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டதை அடுத்து இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொக்சோ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வெள்ளி வரை ஊதியம் பெறும் தரப்பினர் சந்தாப்பணத்தைச் செலுத்துவதற்கு இச்சட்டத்திருத்தம் வலியுறுத்தவதாக அது கூறுகிறது.

இதன்வழி மாதம் 5 ஆயிரம் வெள்ளிக்கும் கூடுதலாக வருமானம் பெறும் தரப்பினர் சமூகப் பாதுகாப்பு அ மைப்பின் மூலம் பயன் அடைவர் என்று சொக்சோ அறிவித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி