Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க ஊழியரகளுக்கு புதிய சம்பள முறை
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஊழியரகளுக்கு புதிய சம்பள முறை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15

அரசாங்க ஊழியர்களுக்கு பொதுச் சேவைத்துறையின் புதிய சம்பள முறை தொடர்பான விபரங்கள் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.

வரும் ஆகஸ்ட 16 ஆம் தேதி புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்களுக்கான முதன்மை கூட்டத்தில் புதிய சம்பள முறை தொடர்பான விபரங்கள் வெளியிடப்படும் என்று பொதுச் சேவைத்துறை தனது எக்ஸ் ( X ) தள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அர்ப்பணிப்பும், வேலைத் தரமும் கொண்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் அடைவு நிலைக்கு ஏற்ப சம்பள உயர்வு கணக்கிடப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்