மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமது வளர்ப்பு மகளை பல்வேறு சித்ரவதைக்கு ஆளாக்கி, பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இன்று 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 20 பிரம்படிகளை கொடுக்க உத்தரவிடப்பட்டன.
அந்நபருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 32 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இரு வெவ்வேறு நீதிமன்றங்கள் இத்தண்டனையை விதித்தன.
அந்நபர், மலாக்கா, தாமான் மாஜூ ஜாசீன்னில் உள்ள தமது வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி வரை இக்குற்றங்களைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


