Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பெண்களுக்கு வேலை முடிவடையும்

Share:

சிரம்பான், பிப்.19-

புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொது வெள்ளிக்கிழமையும் அரசாங்க ஊழியர்களுக்கு பிற்பகல் 12.30 மணிக்கு வேலை முடிவுறும் என்று பகாங் மாநில அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம், வெள்ளிக்கிழமையன்று பெண் ஊழியர்களுக்கு மட்டும் பிற்பகல் 2 மணிக்கு வேலை முடிவுறும் என்று அறிவித்துள்ளது.

எனினும் இந்த உத்தரவு மாநில அரசாங்கத்தின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் பொருந்துமே தவிர கூட்டரசு அரசாங்கப் பணியாளர்களுக்கு அல்ல என்ற நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி