Mar 14, 2026
Thisaigal NewsYouTube
40 துணை மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

40 துணை மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

Share:

கிளந்தான், பசிர் மாஸ் பகுதியில் அடை மழையினால் வெள்ளம் கரைப்புரண்டோடுவதால் 40 பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வெள்ளத்தின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் நீரில் பாயாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 40 துணை மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று தெனாகா நேஷ்னல் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

ஜெராம் பெர்டா, பொங்கார், புக்கிட் லாத்தா, தாமான் கெமிலாங், பெங்ஙாலான் ராக்கிட் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மின் நிலையங்களல் அடங்கும் என்று திஎன்பி அறிவித்துள்ளது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து