Jul 30, 2026
Thisaigal NewsYouTube
குதிரை சவாரி நடவடிக்கைகளுக்கு தடை
தற்போதைய செய்திகள்

குதிரை சவாரி நடவடிக்கைகளுக்கு தடை

Share:

பினாங்கு, ஜூலை 29-

பினாங்கு மாநிலத்தின் பிரதான கடற்பகுதியான பத்து ஃபெரிங்கி - கடலோரப்பகுதியில் குதிரையேற்றம், குதிரை சவாரி முதலிய நடவடிக்கைகளுக்கு வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தடை விதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கடலோரப்பகுதியில் குதிரை சவாரி நடவடிக்கையினால் எழக்கூடிய பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் கடலோர தூய்மையின்மை தொடர்புடைய புகார்கள் கிடைக்கப்பெற்று இருப்பதைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்படுவதாக பினாங்கு ஊராட்சிமன்ற, நகர திட்டமிடுதல் மற்றும் புறநகர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லை தெரிவித்தார்.

குதிரை நடவடிக்கைகளுக்காக கடலோரப்பகுதியில் குதிரைகளை கட்டுவதற்கு அனுமதியின்றி இரும்புக்கம்பிகளை ஊன்றுதல், அந்த விலங்கினத்தை முறையாக பராமரிக்காதது போன்ற புகார்களையும் தாங்கள் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை