Aug 17, 2026
Thisaigal NewsYouTube
சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
தற்போதைய செய்திகள்

சிப்பாங் ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

Share:

வரும் அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதையில் நடைபெறவுள்ள ஃபர்முலா 1 போட்டிக்கான 200 ரிங்கிட் விலையிலான மடானி டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபீக் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நாளிலிருந்து மலேசியர்களிடையே போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாக சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கூடுதல் மடானி டிக்கெட்டுகள் வழங்க முடியுமா?, தேவை உள்ளதா? என்பது குறித்து பரிசீலித்து, அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்று துன் ரசாக் மண்டபத்தில் நடைபெற்ற ஐடியா 2026 நிறைவு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபீக் ஜோஹாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூரை கைப்பற்றுவோம்” என்கிறது பாஸ்; “முதலில் திட்டத்தைச் சொல்லுங்கள்” என்கிற  கெஅடிலான் இளைஞர் பிரிவு

கெந்திங் ஹைலேண்ட்ஸில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளா? சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு போலீஸ் மறுப்பு

சபா மருத்துவனை இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு / பதவி பறிக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டார்

சாலை விபத்துகளால் மலேசியாவிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் இழப்பு - பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்

முன்னாள் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ-வின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி