Mar 22, 2026
Thisaigal NewsYouTube
களைக் கட்டவிருக்கிறது கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ
தற்போதைய செய்திகள்

களைக் கட்டவிருக்கிறது கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ

Share:

ஷாஹ் அலாம், ஜூன் 04-

திருமணத்திற்கான அனைத்து தேவைகள் மற்றும் ஏற்பாடுகளை அவரவர் தேவைக்கு ஏற்ப ஒரே கூரையின் கீழ் வழங்கக்கூடிய கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ, வரும் ஜுன் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஷா ஆலம், IDCC மண்டபத்தில் களை கட்டவிருக்கிறது.

ப்ரீ வெட்டிங், போட்டோகிராபி, வீடியோகிராபி, டெக்கோ, கேட்டரிங் உட்பட திருமணத்திற்கான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கண்முன்நிறுத்துகிறது கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ.

வெட்டிங் பிவேர் ஏற்பாட்டில் நடைபெறும் கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ- வில் மிக நேர்த்தியான கலைவேலைபாடுகளுடன் நம்ப முடியாத விலையில் திருமண சீர்வரிசைக்கான வெள்ளிப்பொருட்கள், சீர்தட்டு, குத்து விளக்கு, வீட்டு உபயோகப்பொருட்கள் என விதவிதமான பொருட்கள் புதிய வரவாக, கண்களை பறிக்கும் வண்ணம் குவிக்கப்படவிருக்கின்றன.

ஒரே இடத்தில் திருமண ஏற்பாட்டிற்கான அனைத்து தேவைகளையும் வழங்கக்கூடிய திருமண சேவையில் பல ஆண்டு காலம் தொழில் ரீதியான நிபுணத்துவத்தை கொண்டவர்கள் மூலம் நடத்தப்படுகிறது.

சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் சந்திப்புக்கு வழிவகுக்கிறது கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி