Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விலை பட்டியலை காட்சிக்கு வைக்கப்படுவதில்லை
தற்போதைய செய்திகள்

விலை பட்டியலை காட்சிக்கு வைக்கப்படுவதில்லை

Share:

வணிகர்கள், தாங்கள் விற்பனை செய்கின்ற பொருட்களின் விலைப்பட்டியலை கட்டாயமாக காட்சிக்கு வைக்க வேண்டும் என்று ஓர் கடுமையான உத்தரவை பிறப்பிக்குமாறு உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

விலைப்பட்டியலை கட்டாயமாக காட்சிக்கு வைக்க வேண்டும் என்று 1973 ஆம் ஆண்டு விலைகட்டுப்பாட்டு சட்டத்தின் 8 ஆவது விதி, வணிகர்களுக்கு வலியுறுத்துகிறது. .

அந்த கடும் சட்ட விதியை அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கட்டாயமாக பயன்படுத்துவது மூலம் விலையேற்றத்தை தடுக்க முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் வலியுறுத்தியுள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பெரும்பாலான வணிகர்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை காட்சிக்கு வைப்பதில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஈரச் சந்தைகள் மட்டுமின்றி, உணகங்களிலும் மளிகைக்கடைகளிலும் இரவுச்சந்தை- மிலும் இந்த அவலநிலை தொடர்வதாக மொஹிதீன் அப்துல் காதர் சுட்டிக்காட்னார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு