Oct 18, 2026
Thisaigal NewsYouTube

துன் மகாதீர் உட்பட நால்வரிடம் விசாரணை நடத்தும்படி SPRM-க்கு பிரதமர் அன்வார் உத்தரவிட்டாரா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துன் மகாதீர் உட்பட நால்வரிடம் விசாரணை நடத்தும்படி SPRM-க்கு பிரதமர் அன்வார் உத்தரவிட்டாரா?

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 26-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, அவரின் இரண்டு மகன்கள் மற்றும் மகாதீரின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய நண்பர் துன் டைம் ஜைனுதீன் ஆகியோரிடம் விசாரணை நடத்தும்படி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டதாக கூறப்படுவதை பிரதமர் அலுவலகம் இன்று வன்மையாக மறுத்துள்ளது.

அதேவேளையில் Bloomberg- தகவல்படி, பிரதமர் அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஃபர்ஹாஷ் வஃபா சால்வடார் - / பங்குகள் வாங்கியது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டாம் என்று SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி - க்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவிட்டதாக கூறப்படுவதையும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலன் விசாரணையில் தலையிட்டதோ அல்லது உத்தரவிட்டதோ கிடையாது என்று பிரதமர் அலுவலகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்