கார் ஒன்று வேகக் கட்டுப்பாடை இழந்து பாதசாரியை மோதியப் பின்னர், ஆற்றில் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காருடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் இன்று காலை 9.47 மணியளவில் பகாங், jalan nanasi-rompin சாலையில் merchong அருகில் நிகழ்ந்தது.
இதில் காரினால் மோதப்பட்ட பாதசாரி ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே வேளையில், ஆற்றில் பாய்ந்த காரில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சொற்ப காயங்களுடன் உயிர்த்தப்பினார். பெண்மணியான மற்றொரு நபர், நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


