Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

கோலா திரங்கானு, பிப்ரவரி.24-

திரங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மாட்-க்கு எதிராக கோலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று இரண்டு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அம்மாநிலத்தின் உள்கட்டமைப்பு, பயன்பாடுகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையை மேற்பார்வையிடும் சுக்காய் சட்டமன்ற உறுப்பினருமான ஹனாஃபியா, தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

மாநில அரசுக்குச் சொந்தமான இரண்டு துணை நிறுவனங்களில் தனது இரண்டு பிள்ளைகளை பதவிகளில் அமர்த்த உத்தரவிட்டதன் மூலம், அந்நிறுவனங்களின் உயர்மட்டக் குழுவில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அவர், தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இக்குற்றங்களானது கடந்த 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகவும் கூறப்படுகின்றது.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு