ஹரிராயா பெருநாள், நாளை கொண்டாடப்படவிருக்கும் வேளையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் எதிர்பார்த்ததைப் போல கடும் போக்குவரத்து நெரிசல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பண்டார் அன்ஸ்டலேக்கும் போர்ட்டிக்சனுக்கும் இடையில் மட்டுமே சற்று போக்கு வரத்து நெரிசல் இருந்ததாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது. இதர நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து சீராக இருப்பதாக அது அறிவித்துள்ளது.

Related News

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு


