Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கடப்பிதழ் தொடர்பில் முகை​தீன் வழக்கு நவம்பர் 23 நடைபெறும்
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் தொடர்பில் முகை​தீன் வழக்கு நவம்பர் 23 நடைபெறும்

Share:

தம்முடைய அனைத்துலக கடப்பிதழ், எவ்வித நிபந்தனையின்றி தம்மிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தொடுத்துள்ள வழக்கு மீதான விசாரணை வரும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தேதி நிர்ணயித்தது.

முன்னாள் பிரதமருமான முகை​தீனின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று பிராசி​கியூஷன் தரப்பு செய்து கொண்ட ஆட்சேபத்தை தொடர்ந்து இம்மனு மீதான வழக்கு விசாரணைக்கான தேதியை செஷன்ஸ் ​நீதிமன்ற ​நீதிபதி அஸுரா அல்வி நிர்ணயித்தார்.

Related News