Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் முக கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் முக கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகிறது

Share:

பள்ளிகளில் கோவிட் 19 பரவுதைத் தடுப்பதற்கு நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) கடந்த ஏப்ரல் மாதம் கல்வி அமைச்சகத்தால் (MOE) வெளியிடப்பட்டது என்று வொங் கா வோ தெரிவித்தார்.

MOH இந்த பிரச்னையை தொடர்ந்து கண்காணிப்பதோடு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டிருப்பதால் கோவிட் 19 நிலைக்குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று வொங் காகூறினார்.

நாடு முழுவதும் இருக்கின்ற பள்ளிகளில் விளையாட்டு சீருடைகளை அகற்றுவதை குறித்து MOE எந்தவொரு முடிவையும் இதுவரையில் எடுக்கவில்லை என்று வொங் கா விளக்கினார்.

தற்போது மழை குறைந்திருந்தாலும் இன்னும் பல பள்ளிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதால் மாணவர்களுக்குக் கற்றலில் எந்தவொரு சிக்கலையும் ஏற்படுத்தாமல் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வொங் கா குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை