Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அந்த விளம்பரத்தட்டி உண்மையானது அல்ல
தற்போதைய செய்திகள்

அந்த விளம்பரத்தட்டி உண்மையானது அல்ல

Share:

இஸ்லாத்தின் எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத் தட்டி போலியானவை என்று ஹாடி அவாங்கின் உதவியாளர் ஒருவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளம்பரத்தட்டியில் அப்துல் ஹாடி கூறியதாக கூறப்படும் வாசகம் மிக அபத்தமானதாகும் என்று அவரின் பத்திரிகை செயலாளர் மாலிக் ரசாக் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு