Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

டிசம்பர் மாதம் வரை கனமழை தொடரும்

Share:

வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து அடுத்த மாதம் நவம்பரிலிருந்து டிசம்பர் மாதம் இறுதி வரையில் பகாங், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் கனத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து ஜனவரி மாதம் இறுதி வரையில் ஜோகூரிலும், சரவாக்​கிலும், இதேபோன்ற நிலை ஏற்படக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா அறிவித்துள்ளது.

ஒரு வேளை பருவமழை வலுவாக இருந்தால் அல்லது காற்றழுத்தம் குறைவாக இருந்தால் நாடு முழுவதும் கனத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

Related News