Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரின் உதவியாளர் போட்டியிடுகிறார்
தற்போதைய செய்திகள்

அமைச்சரின் உதவியாளர் போட்டியிடுகிறார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் DAP சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக DAP யின் உதவித் தலைவரும், வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கொர் மிங் கின் பத்திரிகை செயலாளர் பாங் சொக் தாவ் போட்டியிடுவார் என்று இன்று கோடி காட்டப்பட்டுள்ளது.

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்ள அந்த பெண் வேட்பாளை DAP களம் இறக்குகிறது என்று பக்காத்தான் ஹராப்பான் முன்னணி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இந்த இடைத் தேர்தலில் DAP வேட்பாளராக தாம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை பாங் சொக் தாவ் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளரின் பெயர் இன்று புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இடைத் தேர்தல் இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ள எங் ஸசெ ஹான் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

அமைச்சரின் உதவியாளர் போட்டியிடுகிறார் | Thisaigal News