Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வங்கி ஊழியர்களுக்கு 18 விழுக்காடு சம்பள உயர்வு
தற்போதைய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கு 18 விழுக்காடு சம்பள உயர்வு

Share:

வங்கிப் பணியாளர்களுக்கான 19 ஆவது கூட்டுச் சம்பள ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 15 விடுக்காடு முதல் 18 விழுக்காடு வரை சம்பள உயர் வழங்கப்படுகிறது.

பெருநாள் காலத்தில், சிறப்புத் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படுகிறது என்று என்.யூ.பி.ஈ. எனப்படும் தேசிய வங்கிப் பணியாளர்கள் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.சொலமன் தெரிவித்துள்ளார்.

அலுவலகப் பிரிவு மற்றும் அலுவலகம் அல்லாத பிரிவுக்கான பணியாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பின் தேதியிடப்பட்ட சம்பள உயர்வு கண்க்கிடப்பட்டு, வழங்கப்படும் என்று சொலமன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்