Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ
தற்போதைய செய்திகள்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

Share:

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிவப்பு நிறக் காரின் அருகே, நபர் ஒருவர் தரையில் படுத்து உறங்கும் வினோத வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது.

'டேஷ்கேம் மலேசியா' பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், காரின் கதவுகள் திறந்த நிலையில் இருக்க, அந்த நபர் தார் சாலையை மெத்தை என நினைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் காண முடிகிறது. அவர் மதுபோதையில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை என்றாலும், இணையவாசிகள் இதனைப் பல்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றனர்.

"சாலையை மெத்தை என அவர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது; இந்த நேரத்தில் ஒரு மணல் லாரி வந்திருந்தால் என்னவாகியிருக்கும்?" எனப் பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், அவர் வாகனத்தை ஓட்டிச் சென்று மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிப்பதற்குப் பதிலாக, இப்படி ஓரமாகப் படுத்திருப்பதே மேல் என்று கிண்டலாகவும் ஆவேசமாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Related News

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

40 லட்சம் ரிங்கிட் போலி ஆவண மோசடி: கணக்காளர் கைது

40 லட்சம் ரிங்கிட் போலி ஆவண மோசடி: கணக்காளர் கைது