Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நைட்ரஜன் வாயு வெடித்ததில் தொழிற்சாலை ஊழியர் காயம்
தற்போதைய செய்திகள்

நைட்ரஜன் வாயு வெடித்ததில் தொழிற்சாலை ஊழியர் காயம்

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 22-

கிள்ளான், கோத்தா கெமுனிங்-கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு வெடித்ததில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதுடன் மேலும் இருவர் படுங்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இன்று காலை 10:14 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை அடுத்து தீயணைப்பு, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மூன்று உள்ளூர் பணியார்கள் அழுத்த சோதனையில் ஈடுபட்டிருந்த போது nitrogen வாயு வெடித்திருப்பது சம்பவ இடத்தில் கண்டறியப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் தகவலளித்தார்.

இந்த வெடிப்பு சம்பவம் தொழிற்சாலை கட்டடத்தை பாதிப்படைய செய்யவில்லை என்பதுடன் அவ்விடத்தில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என்பதை இரசாயன சிறப்புக் குழுவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்