Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் தலைவரிடம் வெ.190 மில்லியன் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தலைவரிடம் வெ.190 மில்லியன் பறிமுதல்

Share:

லாவோஸில் கைது செய்யப்பட்ட மலேசிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுடைய சொத்துக்கள் 190 மில்லியன் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.

41 வயதுடைய அந்நபர் சமீபத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவும் சொத்து மதிப்பின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமாட் கமாருடின் Md டின் தெரிவித்தார்.

சந்தேகிக்கும் நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் சிலவற்றை திரும்பவும் அந்நபரிடம் ஒப்படைக்கபட்டதாக பெர்லிஸ் காவல் படை தலைமையகம் (IPK) செய்தியாளர் கூட்டத்தில் நேற்று அறிவித்திருந்தனர்.

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட அந்நபர் தாய்லாந்து நாட்டில் குற்றச்சாட்டப்படுவார் என்று காவல்துறை துணை அதிகாரி டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை கூறினார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்