Jul 30, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் 24 வயது இளைஞர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் 24 வயது இளைஞர் உயிரிழந்தார்

Share:

ஜோகூர்,ஆ௧ஸ்ட் 04-

JOHOR BAHRU, TAMAN BUKIT INDAH, PERSIARAN BUKIT INDAH சுற்றுவட்டப் பாதையில், வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உயிரிழந்தார்.

அதேசமயம், அவருடன் பயணித்த 31 வயதான அவரின் நண்பர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

24 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் சுற்றுவட்டப் பாதையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று பின்னிரவு 1.45 மணிக்கு அவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

அதோடு, அந்த வாகனம் அதீத வேகத்தில் அங்கிருந்த இரும்பு சாலை தடுப்பை மோதியதில், ஓட்டுநர் வாகனத்தில் வெளியே தூக்கியெறியப்பட்டு உயிரிழந்ததை, ISKANDAR PUTERI மாவட்ட போலிஸ் தலைவர் ASISTEN KOMISIONER M KUMARASAN உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை