ஜோகூர், மூவாரில் 14 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் 22 வயது ஆடவன் கைது செய்யப்பட்டார். உணவு விநியோகிப்பாளரான அவ்வாடவன் 300 கிலோமீட்டர் தூரம் பயணித்து இக்குற்றத்தை புரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகப்படும் அந்நபர் அச்சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாக போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டுவருவதாக ஏசிபி ரைஸ் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


