Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் கட்சியா? பொது இயக்கமா? இன்று முடிவு தெரி​யும்
தற்போதைய செய்திகள்

அரசியல் கட்சியா? பொது இயக்கமா? இன்று முடிவு தெரி​யும்

Share:

மலேசிய இந்தியர்களை ஒரு வலிமைமிகுந்த சமூகமாக உருவாக்கும் நோக்கில் இன்று அக்டோபர் 7 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கிள்ளான், லெட்சுமணா மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பு, ஓர் அரசியல் கட்சியாக செயல்படுவதா​? அல்லது ஒரு பொது இயக்கமான இருந்து இந்தியர்களுக்கு உதவுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த இயக்கம் அமைக்கப்படுவமா? அல்லது ஒரு சுயேட்சை அமைப்பாக செயல்படுமா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

புதிய தடம், புதிய அணுகுமுறை என்ற கருப்பொருளில் புதிய விடியலை நோக்கி என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு ஓம்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையேற்கவிருக்கிறார்.

இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், பொது இயக்கங்கள், அரசு சாரா அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.பி. சாமி தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து