Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் பணிச்சுமைக்குத் தீர்வுக் காண வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் பணிச்சுமைக்குத் தீர்வுக் காண வேண்டும்

Share:

2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்காது என்று அது தெரிவித்துள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, இடைக்கால விடுமுறைகள், முதல் தவணை விடுமுறைகள், இரண்டாம் தவணை விடுமுறைகள் மற்றும் மூன்றாம் தவணை விடுமுறைகள் ஆகியவை, ஆசிரியர்களும் மாணவர்களும் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதனால், அவர்களின் சுமைகளை குறைக்க ஓர் தலமாக விளங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News