Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில எதிர்க்கட்சித் தலைவராக சென் க எங் நியமனம் – பக்காத்தான் ஹராப்பான் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநில எதிர்க்கட்சித் தலைவராக சென் க எங் நியமனம் – பக்காத்தான் ஹராப்பான் அறிவிப்பு

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்துலாங் சட்டமன்ற உறுப்பினர் சென் க எங்-ஐ பக்காத்தான் ஹராப்பான் நியமித்துள்ளது.

இந்த நியமனத்திற்கு பக்காத்தான் ஹராப்பானின் மூன்று கூட்டணிக் கட்சிகளான ஜசெக, பிகேஆர் மற்றும் அமனா ஆகிய அனைத்தும் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜோகூர் மாநில ஜசெக தலைவர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில சட்டமன்றம் ஜூன் 1-ஆம் தேதி கலைக்கப்படுவதற்கு முன்பும் சென் க எங் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்திருந்தார்.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 48 இடங்களில் வெற்றி பெற்று புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து