Sep 22, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள ஆலோசனை
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள ஆலோசனை

Share:

துன் மகாதீர் முகமதுவிற்கும், துணைப் பிரதமர் அமாட் ஜாஹீட் ஹமிடிக்கும் இடையிலான மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.

தம்மை 'குட்டி' என்றும், தாம் மலாய்காரர் அல்லாத முஸ்லீம் என்றும் அமாட் ஜாஹிட் கூறியிருப்பது தொடர்பில், அவருக்கு எதிராக துன் மகாதீர் வழக்குத் தொடுத்துள்ள வேளையில், தாம் எதிர்நோக்கியுள்ள லஞ்ச ஊழல் வழக்கில், துணைப் பிரதமர் என்ற முறையில் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று கூறியுள்ள துன் மகாதீருக்கு எதிராக அமாட் ஜாஹிட்டும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இவ்வழக்கு நீதிமன்ற துணைப்பதிவதிகாரி நூர் அஃபிடா இட்ரீஸ் முன்னிலையில் இன்று நடைபெற்ற போது இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்