Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அரசாங்க ஏஜென்சிக​ள் ஊழியர்க​ள் சம்பந்தப்பட்ட தவறான நடவடிக்கைகள்
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஏஜென்சிக​ள் ஊழியர்க​ள் சம்பந்தப்பட்ட தவறான நடவடிக்கைகள்

Share:

அரசாங்க ஏஜென்சிகளின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தவறான நடத்தை தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். இன்று அம்பலபடுத்தியது. அந்த ஊழியர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டும், அவை பொருட்படுத்தவில்லை. இச்செயல்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட அறி​க்கைகளை வெளியிட வேண்டிய நிர்பந்நதம் எஸ்.பி.ஆர்.எம். மிற்கு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

Related News