Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரை கட்டண கழிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரை கட்டண கழிவு

கோலாலம்பூர், நவம்பர் 04-

நாளை நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி, நவம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை வரை போக்குவரத்து தொடர்புடைய குறிப்பிட்ட சம்மன்களுக்கான அபராதங்களுக்கு 50 விழுக்காடு வரை கட்டண கழிவை போலீசார் வழங்கவிருக்கின்றனர்.

ரொக்கமில்லா கட்டண முறை வாயிலாக அபராதத்தொகையை கோலாலம்பூர், Tun HS Lee-யில் உள்ள போக்குவரத்து போலீஸ் முகப்பிடங்களில் செலுத்தலாம் என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் பிரிவின் தலைவர் ACP Mohd Zamzuri Mohd Isa தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →