Sep 11, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பள்ளி அருகே கால்வாயில் 37 வயது ஆடவர் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பள்ளி அருகே கால்வாயில் 37 வயது ஆடவர் சடலம் மீட்பு

Share:

பினாங்கு மாநிலம், பிறை பகுதியில், எஸ்எம்கே துன் ஹுசேன் ஓன் பள்ளி அருகே 1.5 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் 37 வயது ஆடவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.

சடலம் குறித்து போலீசாரிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றதாக அதன் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கால்வாயில் இருந்த சடலத்தை 5 தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மீட்பு நடவடிக்கையானது, மதியம் 12.47 மணியளவில் நிறைவடைந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

சிலாங்கூர் சுல்தான் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டம்: அக்டோபர் 25 பொதுவிடுமுறை என அறிவிப்பு

மலேசியக் கடல் பகுதியில் கதிர்வீச்சு அபாயமா? — 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்

நேபாள பேரிடர்: செயல்பாட்டு மையத்திற்குள் அனுமதிக்க 55 மலேசியர்களின் குடும்பத்தினர் கோரிக்கை

சபா, சரவாக் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – அரசியலமைப்பு திருத்தம்

“புடி மடானி மானியம் தேர்தலுக்கு முன் உயர்த்தப்படுமா?” – அரசாங்கத்தைச் சாடிய ஸாஹிட் ஹாமிடி

14 நாட்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலுவைச் சம்மன்களை செலுத்த ஜேபிஜே கெடு