Jan 24, 2026
Thisaigal NewsYouTube
மொரோக்கோ பூகம்பம்- அமைச்சர்கள் அனுதாபம்
தற்போதைய செய்திகள்

மொரோக்கோ பூகம்பம்- அமைச்சர்கள் அனுதாபம்

Share:

மொராக்கோ நாட்டின் மரகேச் தென்மேற்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மலேசிய அமைச்சர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு 2,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைவதாகத் தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

மொராக்கோ மக்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று அவர் தனது
முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related News

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்