Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தேசிய சேவை 3.0 தொடங்குவதற்கு ஆயத்தம்
தற்போதைய செய்திகள்

தேசிய சேவை 3.0 தொடங்குவதற்கு ஆயத்தம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 29 -

இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை விதைக்கும் தேசிய சேவை 3.0 திட்டம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக அதன் பாடத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தற்காப்பு அமைச்சர் மொகமட் காலெட் னோர்டின் தெரிவித்துள்ளார்.

தேசிய சேவை 3.0 பாடத் திட்டம் முழுமைப்பெற்றதும் இளையோர்களுக்கான இத்திட்டம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சேவையில் சம்பந்தப்பட்டுள்ள அரசாங்க ஏஜென்சிகள் தற்போது முழு வீச்சில் அந்த பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு