Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசலை கடத்துவதற்காக 90 சதவீத வாகனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசலை கடத்துவதற்காக 90 சதவீத வாகனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன

Share:

கோத்தா பாரு , ஜுன் 30

கடந்த மூன்று ஆண்டுகளில், கைப்பற்றப்பட்ட மொத்தம் 550 வாகனங்களில் ஏறக்குறைய 90 சதவீத வாகனங்கள் பெட்ரோல், டீசலை கடத்துவதற்கு மாற்றியமைக்கப்பட்டவையாகும்.

மாற்றியமைக்கப்படுகின்ற வாகனங்களின் தங்கி - கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற புரோட்டான் வீரா, புரோட்டான் வாஜா போன்ற பழைய மாடல்களாக இருப்பதுடன் சாலை வரி ஏதுமின்றி கண்டறியப்படுவதாக கிளந்தான் , உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஒருமுறை மட்டுமே கிட்டத்தட்ட 200 லீட்டர் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்புவதற்கு அந்த வாகனங்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

மேலும், கடந்த ஜனவரி முதல் நேற்று வரையில் மொத்தம் 29 ஆயிரத்து 932 லீட்டர் RON95 பெட்ரோல் உட்பட 68 ஆயிரத்து 858 லீட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அஸ்மான் இஸ்மாயில் தகவல் அளித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

பெட்ரோல், டீசலை கடத்துவதற்காக 90 சதவீத வாகனங்கள் மாற்றியம... | Thisaigal News