Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டீசல் விலை உயர்வுக்கு ஈடுகட்ட முடியாது
தற்போதைய செய்திகள்

டீசல் விலை உயர்வுக்கு ஈடுகட்ட முடியாது

Share:

முட்டை விலை 3 காசு குறைக்கப்பட்டாலும், 55 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ள டீசல் விலைக்கு ஈடு செய்ய இயலாது என்று மசீச. தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நிறைய கொள்கைகள், விரிவாக பரிசீலிக்கப்படாமலேயே அமல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அதன் விளைவை மக்கள் சுமக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர் என்று மசீச உதவித் தலைவர் வீ ஜாக் செங் தெரிவித்தார்.

இது போன்ற செயல்களினால் வாழ்க்கைச் செலவினம் உயர்வு கண்டு, மக்கள் பெரும் நெருக்குதலுக்கு உந்தப்படுகின்றனர். இதன் விளைவு, பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக வாங்கும் சக்தியும் குறைகிறது என்று வீ ஜாக் செங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது