ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் தஙகளின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
நாட்டின் அமைதியையும், நல்வாழ்வையும் பாதுகாப்பதற்காக மலேசியர்கள் செய்கின்ற அனைத்து தியாகங்களுக்கும் இறைவன் உரிய வெகுமதியை வழங்குகிறார்.
தியாகத்தின் படிப்பினையாக தந்து, ஆன்மீக உயர்ச்சியைப் பெற்று, ஒற்றுமையுடனும், தியாகத்துடனுடம் இந்த உன்னத நாளை மலேசியர்கள் ஒற்றுமை திருநாளாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டனர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


