Dec 2, 2025
Thisaigal NewsYouTube
புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்

Share:

சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிளவுகளைத் தூண்டும் அளவுக்கு இன மற்றும் மத உணர்வுகளின் மீது விளையாடும் கலாச்சாரத்தைத் தடுக்க, சிறப்புச் சட்டம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இப்பிரச்சினையைக் கையாள்வதற்கு ஏற்கனவே பல சாட்டங்கள் இருந்தாலும், இதனை கையாள்வதில் தோல்வியுற்று இருப்பதால், ஒரு சட்ட மசோதா அவசியம் இயற்றப்பட வேண்டும் என்று பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் தெரிவித்தார்.

Related News