நாட்டில் சமயம், இனம் மற்றம் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரத்தை யாரும் தொடக்கூடாது என்று அரசாங்கம் விதித்துள்ள தடையானது, மக்களின் வாயை மூடும் முயற்சியாகும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வர்ணித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக தலைமையேற்பதற்கு முன்பு, பத்திரிகை சுதந்திரம், மனித உரிமை, பேச்சு சுதந்திரம், சீர்திருத்தம் என்று முழக்கமிட்டு வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராகனப் பின்னர் ஏன் இத்தகைய தடையை விதித்துள்ளார் என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்திற்கு வெளியே இருந்த போது ஒரு பேச்சு, அரசாங்கத்தில் இருக்கம் போது ஒரு பேச்சா? என்று வினவிய துன் மகாதீர், 3ஆர் என்பது மக்களின் வாயை மூடுவதற்கு கையாளப்படும் ஒரு தந்திரமாகும் என்று வர்ணித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


