Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் நிலையங்களின் பிரதான கேட்டுகள் மூடப்படும்
தற்போதைய செய்திகள்

போலீஸ் நிலையங்களின் பிரதான கேட்டுகள் மூடப்படும்

Share:

ஜோகூர், ஜூலை 09-

ஜோகூர், உளூ திரம் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களின் பிரதான நுழைவாயில்கள் இரவு 10 மணிக்கு மேல் மூடம்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

உலு திராம் போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் போன்று எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் இனி நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு ஓர் எச்சரிக்கை நடவடிக்கையாக உள்துறை அமைச்சு இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் சைபுடின் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்