Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சம்பளத்தைப் பெறப் போவதில்லை ! -  அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

சம்பளத்தைப் பெறப் போவதில்லை ! - அன்வார் உறுதி

Share:

நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பை ஏற்றது முதல் சம்பளத்தை பெறப்போவதில்லை என்று தாம் எடுத்துள்ள உறுதிப்பாட்டில் இன்னமும் தீர்க்கமாக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மீட்சிப்பெறும் வரையில் ஒரு சல்லிக்காசை கூட சம்பளமாக பெறப்போவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தமது இந்த உறுதிப்பாட்டை பின்பற்றி தமது தலைமையிலான அமைச்சரவை உறுப்பின்ர்களும் ஒவ்வொரு மாதமும் தங்களின் சம்பளத்தில் 20 விழுக்காட்டுத் தொகையை பிடித்தம் செய்வதற்கு அளித்துள்ள வாக்குறுதியை இன்னமும் பின்பற்றி வருவதாக அன்வார் தெரிவித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்